tennis ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் பெடரர், பார்டி நமது நிருபர் ஜனவரி 29, 2020 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது காலிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது.